நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். வட மாநிலத்தில் இருந்து வந்தவர் தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.


தனது 61வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ராதா, மகள் கொடுத்த சர்ப்ரைஸ்.. வீடியோவுடன் இதோ
முன்னணி நாயகியாக வலம் வந்த சிம்ரன் இப்போது தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு செம வசூல் வேட்டை நடத்தியது.
வீடியோ
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சிம்ரன் தனது மகனின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை சிம்ரனின் மகன் பள்ளி படிப்பை முடித்த வீடியோவை தான் வெளியிட்டுள்ளார்.
சிறுவயதில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவர் பட்டம் பெறுவதை வரை வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
View this post on Instagram
இதற்கு முன் சூர்யா-ஜோதிகா மகள் தியா மற்றும் நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா மகன் யாத்ரா பட்டம் பெற்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தது.

