முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாள்.. AK 64 படத்தின் அறிவிப்பு வெளியாகுமா?

ஆதிக் பிறந்தநாள்

இன்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் பிறந்தநாள் ஆகும். திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை ஆதிக் தொடங்கினார். இதன்பின் அன்பானவன் அடங்காதவன் அசரதவன், பகீரா ஆகிய படங்களை இயக்கினார்.

[G7C23B ]

ஆனால், இவருக்கென்று தனி அங்கீகாரத்தை பெற்றுத் தந்த படம் என்றால் அது மார்க் ஆண்டனிதான். கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து தனி அந்தஸ்தை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பெற்று தந்தது.

இன்று ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாள்.. AK 64 படத்தின் அறிவிப்பு வெளியாகுமா? | Adhik Ravichandran Birthday And Ak 64 Update

இதை தொடர்ந்து தனக்கு மிகவும் பிடித்த ஹீரோவான அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் இணைந்தார். இப்படம் உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையாடி அஜித்தின் கெரியர் பெஸ்ட் படமாகியுள்ளது.

1.65 கோடி கொடுத்தும் பிக் பாஸ் வர மறுத்த விஷால் பட நடிகை! ‘என்னை பார்த்தால் அப்படி தெரியுதா’

AK 64

குட் பேட் அக்லி படத்தின் மூலம் அஜித்தின் மனதில் தனி இடத்தை பிடித்துவிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். தரமான ஃபான் போய் சம்பவம் கொடுத்த ஆதிக் தான் தனது அடுத்த படத்தையும் இயக்கவேண்டும் என அஜித் முடிவெடுத்துள்ளார். ஆம், அஜித்தின் AK 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

இன்று ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாள்.. AK 64 படத்தின் அறிவிப்பு வெளியாகுமா? | Adhik Ravichandran Birthday And Ak 64 Update

இன்று ஆதிக்கின் பிறந்தநாள் என்பதால் கண்டிப்பாக AK 64 படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அப்படியொரு அறிவிப்பு வந்தால் இன்று சோசியல் மீடியா திருவிழா கோலமாக மாறிவிடும். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்