அஜித்தின் ரசிகர்கள் எல்லோரும் குட் பேட் அக்லீ படத்தை கொண்டாடி வருகிறார்கள். நல்ல ரெஸ்பான்ஸ் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு கிடைத்து வருவதால் படம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இயக்குனர் ஆதிக் பல தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என பார்த்து இருக்கிறார்.
தரையில் அமர்ந்து..
இந்நிலையில் தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ஆக இருந்ததால் ஆதிக் தரையில் அமர்ந்து படத்தை பார்த்து இருக்கம் போட்டோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
ரசிகர்கள் கொண்டாடும் படத்தை கொடுத்துவிட்டு இவ்வளவு எளிமையாக ரசிகர்களுடன் கீழே அமர்ந்து படம் பார்க்கிறாரே என அஜித் ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் அந்த போட்டோவை பகிர்ந்து வருகின்றனர்.