முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு தொடர்பில் வெளியான தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை( 6) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP)
மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல இன்று( 2) தெரிவித்துள்ளார்.

மாநாடு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு
மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு தொடர்பில் வெளியான தகவல் | Adjournment Of The Unp Unp Convention

“எனினும், இந்த மாதத்திற்குள் மாநாடு வேறொரு நாளில் நடைபெறும்” என்றும் அவர்
மேலும் கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்