முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவிற்கு வைக்கப்படும் ஆப்பு! மேலும் இருவரின் கலாநிதி பட்டம் நீக்கம்

நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயரின் முன்னால் எழுதப்பட்டிருந்த கலாநிதி என்ற பட்டம் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் காரியாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் தகவல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற இணையத்தளத்தில்
அமைச்சர் ஹர்ஷனவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

எனினும், அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் கலாநிதி பட்டம் தொடர்பில் கடிதம் வழங்கியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்ற இணையத்தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் சரியான முறையில் எழுதப்பட்டுள்ளதா
என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள பூரண ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான ஐபிசி தமிழின் மதிய நேர செய்திகள்,

https://www.youtube.com/embed/iJ2suN2M4WY

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்