முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணியின் அருவருப்பான செயல்

 அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்கு சங்கடம் தரும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

 அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது நீண்ட நேரமாக அதன் கழிப்பறை மூடப்பட்டிருந்தது. இதை கவனித்த விமான பணிப்பெண் கதவை திறக்க சொல்லி உள்ளே சென்று பார்த்துள்ளார்.

பயணியின் அருவருப்பான செயலால் அதிர்ச்சி 

 ஆனால் விமான பணிப்பெண் பயணியின் அருவருப்பான செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவரிடம் பணிப்பெண் வாக்குவாதம் செய்யும் காணொளியை பீட்டர் நுயென் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணியின் அருவருப்பான செயல் | Air Hostess Shocked By Passengers Inappropriate

  விமான பணிப்பெண் கழிப்பறை கதவை வெகுநேரமாக திறக்க சொல்லியிருக்கிறார். பின் அந்த பயணி திறந்த போத அந்த பயணி சிகரெட் பிடித்து கொண்டிருக்கிறார். விமானத்தில் சிகரெட் பிடிக்க அனுமதி இல்லை என்ற போதும் அவர் அந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த அருவருப்பான செயலால் மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

இடைவழியில் இறக்கப்பட்ட பயணி

அவர் பகிர்ந்த காணொளியில் விமான பணிப்பெண் தன்னை அடிக்க கை ஓங்கியதாக கூறுகிறார். மேலும் அந்த நபர், தான் ஒரு வழக்கறிஞர் என்றும், சமூக ஊடகங்களில் தனக்கு 25000 பின்தொடர்பவர்கள் இருப்பதாகவும், அவர்கள் இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார் . 

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணியின் அருவருப்பான செயல் | Air Hostess Shocked By Passengers Inappropriate

 இந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் பயணியை இறக்கிவிட்டுள்ளது . காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாடிக்கையாளரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்