நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த சில வருடங்களாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து வருகிறார்.
இருப்பினும் அவரால் பெரிய ஹிட் கொடுக்க முடியாத காரணத்தால் சமீப காலமாக பட வாய்ப்புகளும் குறைந்து வருகிறது.

ஒல்லி லுக்
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது உடல் எடையை ஒர்கவுட் மூலமாக அதிகம் குறைத்து ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார்.
ட்ரெண்டியான உடையில் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.



