முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிறந்தநாள், விருது இரண்டிற்கும் கேக் வெட்டி கொண்டாடிய அஜித்.. எங்கே பாருங்க, வீடியோவுடன் இதோ

நடிகர் அஜித்

அஜித், தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் முன்னணி நடிகர்.

இவரது நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள்.

இப்படம் வெற்றிப் பெற இன்னொரு பக்கம் கார் ரேஸிலும் வெற்றிக் கோப்பைகளை பெற்று வந்தார் அஜித்.

இப்படி அடுத்தடுத்து சந்தோஷ விஷயங்கள் நடக்க சமீபத்தில் அஜித்திற்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது. அவர் விருது வாங்கும் போது குடும்பத்தினர் அனைவரும் உடன் இருந்தனர்.

பிறந்தநாள், விருது இரண்டிற்கும் கேக் வெட்டி கொண்டாடிய அஜித்.. எங்கே பாருங்க, வீடியோவுடன் இதோ | Ajith Birthday And Award Celebration In Restaurant

கொண்டாட்டம்

இப்படி அடுத்தடுத்து ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்த அஜித்திற்கு ரசிகர்கள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

அஜித் பிறந்தநாள் மற்றும் விருதிற்காக அவரை கேக் வெட்டி கொண்டாட வைத்துள்ளனர். இதோ வீடியோ, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்