நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய இரண்டு படங்களின் பணிகளையும் முடித்துவிட்டார். சமீபத்தில் தான் அதற்கான டப்பிங் பணிகளை அவர் செய்து முடித்தார்.
இந்நிலையில் தற்போது புத்தாண்டை கொண்டாட அஜித் வெளிநாட்டுக்கு கிளம்பி இருக்கிறார்.
குடும்பத்துடன் சிங்கப்பூரில்
அஜித் தற்போது தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு சிங்கப்பூருக்கு சென்று இருக்கிறார்.
சென்னை ஏர்போர்ட்டில் அவர் தனது ரசிகர்கள் உடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரல் ஆகி இருக்கிறது.
மேலும் அவர் சிங்கப்பூரில் இருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
EXCLUSIVE : ThalaAJITH Spotted With His Family On NewYear’s Evening In Singapore 🌆 🎉 🇸🇬 #VidaaMuyarchi | #AjithKumar pic.twitter.com/UJ0663sbkb
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) December 31, 2024