நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் முதல் நாளில் உலகம் முழுக்க சுமார் 65 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருப்பதாககூறப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி தமிழர்கள் அதிகம் இருக்கும் இலங்கையிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது.
இலங்கை வசூல்
இலங்கையில் 3 கோடி ரூபாய் அளவுக்கு குட் பேட் அக்லீ வசூல் குவித்து இருக்கிறது.
இந்திய ரூபாய் மதிப்பில் இது 88.71 லட்சம் ரூபாய் ஆகும்.
மேலும் வரும் நாட்களில் இந்த வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.