முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விபத்துக்கு பின் நடிகர் அஜித்தின் உடல்நிலை.. மேனேஜர் விளக்கம்

நடிகர் அஜித் தற்போது துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று பயிற்சி மேற்கொண்டு இருந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கியது.

கார் தடுப்பில் மோதி நொறுங்கிய நிலையில் அஜித் காயங்கள் எதுவும் இன்றி காரில் இருந்து இறங்கி சென்று இருக்கிறார். அந்த வீடியோவும் முன்பு வெளியாகி வைரல் ஆனது.

விபத்துக்கு பின் நடிகர் அஜித்தின் உடல்நிலை.. மேனேஜர் விளக்கம் | Ajith Health Condition After Car Accident

தற்போதைய உடல்நிலை

இந்நிலையில் அஜித்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது என அவரது மேனேஜர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“அஜித் முற்றிலும் நலமாக இருக்கிறார், விபத்துக்கு பின் அவரே தான் காரில் இருந்து இறங்கி வந்திருக்கிறார். அவர் நாளையே மீண்டும் பயிற்சியை தொடங்க இருக்கிறார்” என அவர் கூறியுள்ளார். 

விபத்துக்கு பின் நடிகர் அஜித்தின் உடல்நிலை.. மேனேஜர் விளக்கம் | Ajith Health Condition After Car Accident

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்