முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்.. இணையத்தை அதிரவைத்த புகைப்படம்..

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்.. இணையத்தை அதிரவைத்த புகைப்படம்.. | Ajith Kumar Latest Photo From Good Bad Ugly

விடாமுயற்சி படம் வருகிற 2025ஆன் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி மே மாதம் வெளிவரும் என்கின்றனர். குட் பேட் அக்லி திரைப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். Fan boy சம்பவம் என ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்.. இணையத்தை அதிரவைத்த புகைப்படம்.. | Ajith Kumar Latest Photo From Good Bad Ugly

கல்யாணம் முடிந்த கையோடு தனது கணவர் வெற்றி வசந்த் குறித்து சீரியல் நடிகை வைஷ்ணவி போட்ட பதிவு.... அடடே அடடே

கல்யாணம் முடிந்த கையோடு தனது கணவர் வெற்றி வசந்த் குறித்து சீரியல் நடிகை வைஷ்ணவி போட்ட பதிவு…. அடடே அடடே

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். பல வருடங்கள் கழித்து குட் பேட் அக்லி படத்திற்காக உடல் எடையை பாதியாக குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார் அஜித். வித்தியாசமான கெட்டப்பிலும் நடித்து வருகிறார்.

இளமையாக மாறிய அஜித்

இந்த நிலையில், இப்படத்திலிருந்து அஜித் மிகவும் இளமையாக தோற்றத்தில் நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறியுள்ளார் அஜித். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அமர்க்களம் படத்தில் லுக்கில் அஜித் இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

இணையத்தை அதிர வைத்த புகைப்படம் இதோ..

டீ ஏஜிங் செய்யாமல் இளமையாக மாறிய அஜித்.. இணையத்தை அதிரவைத்த புகைப்படம்.. | Ajith Kumar Latest Photo From Good Bad Ugly

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்