முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லி படத்தின் மாஸ் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

குட் பேட் அக்லி

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

குட் பேட் அக்லி படத்தின் மாஸ் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Ajith Mass Dance In Good Bad Ugly

ரஜினி காலில் விழுந்த தெலுங்கு நடிகர்.. அம்பானி வீட்டு திருமணத்தில் எடுத்த வீடியோ

பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஒரு பாடல் காட்சியும், சண்டை காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.

மாஸ் அப்டேட்

இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் குட் பேட் அக்லி படம் குறித்து அப்டேட் கேட்கப்பட்டது.

குட் பேட் அக்லி படத்தின் மாஸ் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Ajith Mass Dance In Good Bad Ugly

இதற்கு “குட் பேட் அக்லி படத்தில் அஜித் ஒரு மாஸான நடனம் ஆடியுள்ளார்” என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸை கொடுத்துள்ளது. கண்டிப்பாக இந்த பாடல் திரையரங்கில் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்