முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதன் பிறகு திடீரென தள்ளிவைக்கப்படுவதாக லைகா நிறுவனம் அறிவித்துவிட்டது. அதனால் அஜித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆனார்கள்.

இந்நிலையில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்த அஜித்தின் மற்றொரு படமான குட் பேட் அக்லீ ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

குட் பேட் அக்லீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் | Ajith S Good Bad Ugly Release Date Official

ரிலீஸ் தேதி

வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையை குறிவைத்து குட் பேட் அக்லீ படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதை அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்