முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யா, ஜோதிகா திருமணத்தில் அஜித், ஷாலினி.. வைரலாகும் வீடியோ பாருங்க

சூர்யா – ஜோதிகா 

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா கடந்த 2008ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். படங்களில் இணைந்து நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சூர்யா, ஜோதிகா திருமணத்தில் அஜித், ஷாலினி.. வைரலாகும் வீடியோ பாருங்க | Ajith Shalini In Suriya Jyothika Marriage

இவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து ஜோதிகா சில ஆண்டுகள் விலகி இருந்தார். பின் 36 வயதினிலே படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார். சோலோ ஹீரோயினாக தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த ஜோதிகா தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தனது காதலியும், நடிகையுமான தன்சிகாவை நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஷால்... போட்டோஸ் இதோ

தனது காதலியும், நடிகையுமான தன்சிகாவை நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஷால்… போட்டோஸ் இதோ

திருமண வீடியோ

நட்சத்திர ஜோடிகளான சூர்யா, ஜோதிகாவின் திருமணத்திற்கு பல நட்சத்திரங்கள் வந்து வாழ்த்தியிருந்தனர். இந்த நிலையில், இவர்களுடைய திருமணத்தில் அஜித், ஷாலினி இருவரும் கலந்துகொண்ட வீடியோ பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள்.

சூர்யா, ஜோதிகா திருமணத்தில் அஜித், ஷாலினி.. வைரலாகும் வீடியோ பாருங்க | Ajith Shalini In Suriya Jyothika Marriage

அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அஜித், ஷாலினி – சூர்யா, ஜோதிகா திருமணத்தில் கலந்துகொண்ட பலரும் பார்த்திராத Unseen வீடியோ இதோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்