நடிகர் அஜித்
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி.
அப்படத்திற்கு பிறகு அஜித் எந்த படத்திலும் கமிட்டாகாமல் தனக்கு பிடித்த கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி வரை கார் ரேஸ் அதன்பின் தனது 64வது படத்தின் வேலைகளின் இறங்க உள்ளாராம்.
அந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார், அப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

வைரல் வீடியோ
அஜித் பந்தயத்தில் கலந்துகொள்ளும் போது அவரது குடும்பத்தினர் எப்போதும் இருப்பார்கள்.

துபாய், வெளிநாடுகளில் நடந்த போட்டியின் போது அவரது மனைவி ஷாலினி, மகன், மகள் எல்லோரும் வந்தார்கள். தற்போது மலேசியாவில் நடக்கும் போட்டியை காணவும் அவரது குடும்பத்தினர் ஆஜராகிவிட்டார்கள்.
அண்மையில் அஜித்தின் மகன் ஆத்விக், மைதானத்தில் வைரலான Boat Dance ஆடியுள்ளார். அந்த வீடியோ வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள், இதோ,
Aadvik doing the viral boat dance 🤩😁#AjithKumar pic.twitter.com/aRS0DI5KYD
— Trollywood 𝕏 (@TrollywoodX) December 19, 2025

