நடிகர் அஜித்தின் அணி இன்று துபாய் 24H ரேஸில் மூன்றாம் இடம் பிடித்த பிறகு அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
அஜித் மேடையில் கோப்பையை வாங்கும்போதே தனது மகன் ஆத்விக்கை மேடைக்கு வர வைத்து தேசிய கொடி மற்றும் கோப்பை உடன் போஸ் கொடுக்க வைத்தார்.
ஷாலினிக்கு நன்றி
ரேஸ் முடிந்து தனது அணியினர் மற்றும் உடன் இருப்பவர்கள் முன் அஜித் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
அதில் ஷாலினி தன்னை ரேஸ் செய்ய அனுமதித்ததற்கு நன்றி என அஜித் கூறி இருக்கிறார். அதை கேட்டு ஷாலினி கொடுத்த ரியாக்ஷனை வீடியோவில் பாருங்க.
“And Shalu.. Thank you for letting me Race”
That’s so cute man 😍 #AjithKumarRacing pic.twitter.com/1FzVQ2b0UA
— Trollywood 𝕏 (@TrollywoodX) January 12, 2025