அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இந்த இந்த படத்தை லைகா நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
பல்வேறு காரணங்களால் விடாமுயற்சி தள்ளிப்போய்வந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
இறுதி கட்ட ஷூட்டிங்
தற்போது விடாமுயற்சி இறுதிக்கட்ட ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. அதில் அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக இருக்கும் அழகிய ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
இதோ.