அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லீ என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே பொங்கலுக்கு ரிலீஸ் என கூறப்படுகிறது.
இது ஒருபக்கம் இருக்க அஜித் கார் ரேஸ் டீம் மீதும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
ரேஸ் வீடியோ
தற்போது அஜித் கார் ரேஸ் பார்க்கும் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
இதோ.
Exclusive Video Of Our CHIEF 😻🏎️#Ajithkumar pic.twitter.com/1pwL9SDakG
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) December 1, 2024