அஜித் ரேஸ்
கடந்த சில நாட்களாக ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட ஒரு விஷயம் அஜித்தின் துபாய் ரேஸில் விஷயங்கள் தான். கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் இடையில் பெரிய இடைவேளை பிறகு மீண்டும் ரேஸில் கலந்துகொண்டுள்ளார்.
துபாயில் 24 மணி நேர கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார், நேற்றில் இருந்து தொடங்கியுள்ளது.
தற்போது கார் ரேஸ் பயிற்சியின் போது அஜித்திற்கு விபத்து ஏற்பட்டதால் ரேஸில் இருந்து வெளியேறியுள்ளார். அதுகுறித்து முழு விவரம் இதோ,