முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீன ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த அநுர

சீன(China) ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை(Xi Jinping) இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த அழைப்புக்கு சீன ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியாவுக்கு ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க மேற்கொண்ட விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

 சீன ஜனாதிபதி

அவரும் அந்த அழைப்பை ஏற்ற நிலையில் இந்த வருட நடுப்பகுதியில் அவரின் விஜயம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த அநுர | Akd Invites Chinese President

இதற்கிடையில் அநுரவின் சீன விஜயத்தின்போது இரண்டு தலைவர்களும், இராஜதந்திர வழிகள் மூலம் தொடர்பைப் பேண இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட விடு கூட்டறிக்கையின்படி, சீன விஜயத்தின் போது தனக்கு வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஜனாதிபதி திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்