தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் சம்யுக்தா. இவர் மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். மேலும் வாத்தி, அகண்டா, கல்கி, விருபக்ஷா ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக அகண்டா 2 படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சம்யுக்தா, தற்போது தனது லேட்டஸ்ட் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்துள்ளார். சம்யுக்தா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..







