வேட்டுவம்
சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட்மேன் மோகன் ராஜ் உயிரிழந்தார்.
ரிஸ்க்கான சண்டை காட்சியில் எதிர்ப்பாராமல் நடந்த இந்த விபத்திற்கு இயக்குனர் மற்றும் 3 பேர் மீது கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த துயரமான விஷயம் குறித்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.


சர்ப்ரைஸாக தனது கணவர் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஆல்யா மானசா.. என்ட்ரி கொடுத்த நடிகை, வீடியோ
அக்ஷய் குமார்
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நாடு முழுவதும் உள்ள 650 ஸ்டன்ட் நடிகர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்துத் தந்துள்ளார்.
பா.ரஞ்சித் படத்தில் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்ததையடுத்து இந்த உதவியை செய்துள்ளார் அக்ஷய் குமார்.


