பொதுவாக நடிகைகள் என்றால், அவர்கள் வெளியில் வரும்போது அணிந்து வரும் உடை தான் எல்லோரது கவனத்தை ஈர்க்கும். அதற்காகவே நடிகைகள் டிசைனர் மூலமாக விதவிதமான ஆடைகளை தங்களுக்காக வடிவமைத்து, அதை அணிந்து தான் நிகழ்ச்சிகளுக்கு வருவார்கள்.
ஹிந்தி நடிகை ஆலியா பட் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தபோது அணிந்து வந்த உடை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

விலை
அந்த ஆடையின் விலையை கேட்டால் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். Vintage Bob Mackie உடை தான் அவர் அணிந்து இருக்கிறார்.
அதன் விலை சுமார் $2400 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் அதன் விலை 2.13 லட்சம் ரூபாய் மட்டுமே.







