முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு துறைமுக கொள்கலன்கள் தொடர்பான குற்றச்சாட்டு: மறுக்கும் ஆளுநர்

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன்களை ஆய்வு செய்யாமல் விடுவித்தது
தொடர்பாக தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மேல் மாகாண ஆளுநர்
ஹனிஃப் யூசூப் (Hanif Yusuf) மறுத்துள்ளார்.

விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பந்தப்பட்ட கொள்கலன்களுடன் தனக்கு எந்த
தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தனக்கு எதிராக சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளுக்காக அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.

தற்போதைய பதவியில் தனக்கு எந்த அரசியல் நோக்கங்களும் இல்லை என்றும்,
மக்களுக்கு சேவை செய்வதே தனது ஒரே நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட கொள்கலன்

இந்தநிலையில், மேல் மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு நன்மை பயக்கும் முயற்சிகளை
மேற்கொள்வதில் தனது கவனம் தொடர்ந்து இருப்பதாக யூசூப் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக கொள்கலன்கள் தொடர்பான குற்றச்சாட்டு: மறுக்கும் ஆளுநர் | Allegation Related To Colombo Port Containers

முன்னதாக, உரிய ஆய்வுகள் இன்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் ஆளுநருடன்
தொடர்புடைய ஒரு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக, சமூக
ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்