முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆமையுடன் நீச்சல்.. கணவருடன் அமலா பால் என்ஜாய் செய்கிறார் பாருங்க!

அமலாபால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வந்தவர் திருமணம், குழந்தை என ஆன பின் படங்கள் பக்கம் அவ்வளவாக காணவில்லை.

அவ்வப்போது தனது கணவர், குழந்தை உடன் வெளிநாட்டில் வலம் வரும் போட்டோஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்று.

ஆமையுடன் நீச்சல்.. கணவருடன் அமலா பால் என்ஜாய் செய்கிறார் பாருங்க! | Amala Paul Enjoying With Her Husband

எல்லை மீறிவிட்டார்.. இயக்குநரை விளாசிய நடிகை திவ்ய பாரதி!

என்ஜாய் செய்கிறார்! 

இந்நிலையில், இவர்கள் குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அங்கு ஆமைகளுடன் நீந்தியது, மீன்களுடன் நீந்தியது தொடர்பான வீடியோக்களை அமலாபால் பகிர்ந்துள்ளார்.

அதேபோல் மான்கள், முதலை மற்றும் சிறுத்தையைப் பார்த்தது, தொடர்பான வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  

ஆமையுடன் நீச்சல்.. கணவருடன் அமலா பால் என்ஜாய் செய்கிறார் பாருங்க! | Amala Paul Enjoying With Her Husband

ஆமையுடன் நீச்சல்.. கணவருடன் அமலா பால் என்ஜாய் செய்கிறார் பாருங்க! | Amala Paul Enjoying With Her Husband

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்