முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

100 கோடி கொடுத்தாலும் அந்த ரோலில் மட்டும் நடிக்க மாட்டேன்.. விஜய் பட நடிகை

விஜய் உடன் புதிய கீதை படத்தில் நடித்தவர் அமீஷா படேல். அவர் தற்போது ஹிந்தியில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார்.

49 வயதாகவும் அவர் கடந்த வருடம் Gadar 2 படத்தில் நடித்து இருந்தார். அது 600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

100 கோடி கொடுத்தாலும் அந்த ரோலில் மட்டும் நடிக்க மாட்டேன்.. விஜய் பட நடிகை | Ameesha Patel Will Never Act In This Role

100 கோடி கொடுத்தாலும்..

இந்நிலையில் அமீஷா படேல் மாமியார் ரோலில் நடிக்க மறுத்துவிட்டார் என Gadar 2 இயக்குனர் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

100 கோடி கொடுத்தாலும் அந்த ரோலில் மட்டும் நடிக்க மாட்டேன்.. விஜய் பட நடிகை | Ameesha Patel Will Never Act In This Role

அதற்கு பதில் அளித்த அமீஷா படேல், “இது நிஜ வாழ்க்கை இல்லை, படம் தான். Gadar மட்டுமில்லை, வேறு எந்த படத்திலும் 100 கோடி சம்பளம் கொடுத்தாலும் மாமியார் ரோலில் நடிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்