முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பொதுச்சேவை உறுதிமொழியில் திருத்தம்

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் பொது சேவை உறுதிமொழியை திருத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, சுத்தமான இலங்கை'(‘Clean Srilanka’) திட்டத்தின் ஆரம்பத்துடன், இந்த திருத்தமும் மேற்கொள்ளப்படும் என்று பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உறுதிமொழியில் திருத்தம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையில் இந்த திட்டம் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பொதுச்சேவை உறுதிமொழியில் திருத்தம் | Amend The Oath Of The Public Service

இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தவும், அரசாங்க நடவடிக்கைகளின் செயல்திறன்களில் மாற்றங்களைக் கொண்டுவருவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்