பிக்பாஸ், ஹிந்தியோ, தமிழோ எந்த மொழி எடுத்தாலும் எல்லா சீசனிலும் ஒரு காதல் ஜோடி அமைந்துவிடுவார்கள்.
அப்படி தமிழில் ஒளிபரப்பான ஒரு சீசன் மூலம் காதல் ஜோடியாக மாறியவர்கள் தான் பாவ்னி மற்றும் அமீர்.
இவர்கள் நிஜத்தில் இணைந்தபோது பாவ்னியின் முதல் திருமணம் வைத்து நிறைய மோசமான கமெண்ட்டுகள் போட்டுள்ளனர், ஆனால் அவர்கள் எல்லா கமெண்டுகளை தாண்டி நிஜத்தில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். Living In Relationshipல் உள்ளார்கள்.
ஸ்பெஷல் போட்டோ
இன்று காதலர் தினம், உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் இந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் பாவ்னி மற்றும் அமீர் ஒன்றாக கை கோர்த்து கடலில் ஓடிலரும் புகைப்படத்தை பதிவிட்டு ComingSoon என்ற பதிவை போட்டுள்ளனர்.
இது இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பா அல்லது பாடல் அறிவிப்பா என தெரியவில்லை. இதோ பாவ்னி போட்ட பதிவு,
View this post on Instagram