எமி ஜாக்சன்
மறந்துடியா என கொஞ்சும் தமிழில் பேசி தமிழ் மக்களை கவர்ந்தவர் தான் நடிகை எமி ஜாக்சன். தமிழில் நடித்த முதல் படமே செம ஹிட்டடிக்க அடுத்தடுத்து தமிழில் நிறைய படங்கள் நடித்து வந்தார்.
தமிழை தாண்டி ஹிந்தி மொழியிலும் நடித்து வந்தவர் ஹாலிவுட்டிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சனுக்கு கோலாகலமாக இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.
தற்போது நாம் எமி ஜாக்சன் திருமணத்தில் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.