முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வயோதிபர் ஒருவர் வெட்டிப் படுகொலை

எம்பிலிப்பிட்டிய – மடுவன்வெல பிரதேசத்தில் வீடொன்றில் வாடகைக்குத் தங்கியிருந்த வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால்
தாக்கப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று(19.04.2024) இரவு
இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு

மேலதிக விசாரணைகள்

வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த கொலை செய்யப்பட்ட நபர், தென்னை நார் உற்பத்தித்
தொழில் செய்து வந்தார் என்றும் பொலிஸ் குறிப்பிட்டுள்ளனர்.

வயோதிபர் ஒருவர் வெட்டிப் படுகொலை | An Elderly Man Was Hacked To Death

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உக்கிரமடையும் இஸ்ரேல் - ஈரானின் கொதிநிலை! பதற்றத்தை அதிகரிக்கும் அணுவாயுத விவகாரம்

உக்கிரமடையும் இஸ்ரேல் – ஈரானின் கொதிநிலை! பதற்றத்தை அதிகரிக்கும் அணுவாயுத விவகாரம்

யாழில் பொலிஸ் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்