முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீரியல் நடிகை தொகுப்பாளினி டிடிக்கு கொடுத்த பரிசு… யார் என்ன கொடுத்தாங்க தெரியுமா, செம போட்டோஸ்

தொகுப்பாளினி டிடி

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றியதன் மூலம் பேமஸ் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

சின்ன வயதில் இருந்தே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தலை காட்டியவருக்கு ஆங்கர் ரோல் தான் அடையாளமாக இருந்தது.

சீரியல் நடிகை தொகுப்பாளினி டிடிக்கு கொடுத்த பரிசு... யார் என்ன கொடுத்தாங்க தெரியுமா, செம போட்டோஸ் | Anchor Dd Latest Saree Attire Photos

விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் என்றால் அது காஃபி வித் டிடி தான். இப்போதெல்லாம் அதிகம் தொலைக்காட்சி பக்கம் வருவது இல்லை, தனியார் நிகழ்ச்சிகளில் தான் அதிகம் வருகிறார்.

ரீ-ரிலீஸ் ஆன விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன்... படம் பார்த்து அழுத பிரேமலதா

ரீ-ரிலீஸ் ஆன விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன்… படம் பார்த்து அழுத பிரேமலதா

லேட்டஸ்ட்

ஆனால் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக உள்ளார். இன்று அழகான புடவை அணிந்து அதற்கு மேட்சிங் நகை அணிந்து லட்சணமான லுக்கில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

சீரியல் நடிகை தொகுப்பாளினி டிடிக்கு கொடுத்த பரிசு... யார் என்ன கொடுத்தாங்க தெரியுமா, செம போட்டோஸ் | Anchor Dd Latest Saree Attire Photos

டிடிக்கு அந்த புடவை கலர் அழகாக இருக்கும் என்று கயல் சீரியல் புகழ் சைத்ரா தான் புடவையை பரிசாக கொடுத்துள்ளாராம். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

சீரியல் நடிகை தொகுப்பாளினி டிடிக்கு கொடுத்த பரிசு... யார் என்ன கொடுத்தாங்க தெரியுமா, செம போட்டோஸ் | Anchor Dd Latest Saree Attire Photos

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்