முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற ஆந்திர மாநில முன்னாள் எம்.எல்.ஏ விமான நிலையத்தில் கைது

ஆந்திராவில்(andhra) மதுபான கொள்கை குறித்த விசாரணையில் ரூ.1000 கோடிக்​கும் மேல் ஊழல் நடந்​துள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ள நிலையில் அம் மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் இலங்கைக்கு(sri lanka) தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் சந்​திரகிரி பேரவை தொகு​தி​யின் முன்​னாள் எம்எல்ஏ​வும், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முன்​னாள் சிறப்பு அறங்​காவலர் குழு உறுப்​பினரு​மான செவிரெட்டி பாஸ்​கர் ரெட்​டி என்பரே கைது செய்யப்பட்டவராவார்.

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயற்சி

 இலங்கைக்கு தப்பிச் செல்தற்காக செவ்​வாய்க்கிழமை இரவு பெங்​களூரு விமான நிலை​யத்​திற்கு வந்தவேளை அங்கு வைத்து ஆந்திர காவல்துறையினர் அவரை கைது செய்​தனர்.

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற ஆந்திர மாநில முன்னாள் எம்.எல்.ஏ விமான நிலையத்தில் கைது | Andhra Former Mla Arrested Escape To Sri Lanka

 இது தொடர்பான ​வழக்​கில் ஏற்​கனவே கைதான முக்​கிய குற்​ற​வாளி​யான கசிரெட்டி ராஜசேகர ரெட்​டி​யிட​மிருந்து சுமார் ரூ.300 கோடி வரை செவிரெட்டி பாஸ்​கர் ரெட்டி பெற்​றுள்​ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்