முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம்

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறப்பருக்கு புதிய ஒழுங்குவிதிகள் (EUDR) ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பேச்சாளர் அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய ஒழுங்குவிதிகள்

இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற இறப்பருக்கான பிரதான சந்தையாக அமைகின்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறப்பர் மற்றும் அதுசார்ந்த உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் போது இணங்கியொழுக வேண்டிய புதிய ஒழுங்குவிதிகள் (EUDR) ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம் | Rubber Export European Union Nalinda Jayatissa

அதற்கமைய இறப்பர் செய்கைக் காணிகளை வரைபடமாக்கல் / பதிவு செய்வதற்கான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. 

வர்த்தகக் கண்காட்சி சலுகைத் திட்டம்

மேலும் ‘சிலோன் ரீ’ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை தேயிலை சபையின் 50 வீத வர்த்தகக் கண்காட்சி சலுகைத் திட்டம் இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சர்வதேச கொள்வனவாளர்களை கண்டறிதல் மற்றும் உலகளாவிய ரீதியில் ‘சிலோன் ரீ’ வர்த்தக நாமத்தை ஊக்குவிப்பதற்கான வசதிகளை வழங்குவதற்கான இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கான 50% வீத வர்த்தகக் கண்காட்சி சலுகைத் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை தேயிலை சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம் | Rubber Export European Union Nalinda Jayatissa

அதற்கமைய, குறித்த வர்த்தகக் கண்காட்சி முன்மொழிவுத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்லப்படவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்