முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்த அனிதா சம்பத்! வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி புகார்

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் அனிதா சம்பத். நியூஸ் ரீடர் பணியை விட்டுவிட்டு பிக் பாஸ் ஷோவுக்கு சென்ற அவர், அந்த ஷோவுக்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

மேலும் அனிதா சம்பத் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்த அனிதா சம்பத்! வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி புகார் | Anitha Sambath Cheated In Online Order

ஆன்லைன் ஆர்டர்.. ஏமாந்த அனிதா சம்பத்

நடிகை அனிதா சம்பத் தற்போது ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்து இருக்கிறார். ஆனால் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது தான் அதிர்ச்சி காத்திருந்தது.

பழைய ரேஷன் புடவையை விட மோசமாக இருக்கும் அழுக்கு சேலையை அனுப்பி வைத்திருக்கின்றனர் என ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அனிதா சம்பத்.

வீடியோ இதோ.. 

View this post on Instagram

A post shared by Anitha Sampath (@official_anithasampath)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்