அனிதா சம்பத்
முதலில் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக களமிறங்கி மக்களின் கவனத்தை பெற்றவர்.
செய்தி வாசிப்பாளராகவே சில படங்களிலும் இவர் தோன்றியிருப்பார். பின் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் பிக்பாஸ் ஷோவில் கலந்துகொண்டார், Toughஆன போட்டியாளராக இருந்தார்.
இப்போது வாய்ப்பு கிடைக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, யூடியூப் பக்கம், போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கிறார்.
அண்மையில் இவர் தனது கணவருடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு இவர் எடுத்த போட்டோஸ் இதோ,