முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரிஸ்க் எடுத்த நடிகை அஞ்சலி.. 16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்தாரா?

நடிகை அஞ்சலி கோலிவுட்டில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர். அவரது நடிப்பு திறமைக்காகவே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள், வெப் சீரிஸ்களிலும் அஞ்சலி நடித்து வருகிறார். ஷங்கரின் கேம் சேஞ்சர் உள்ளிட்ட பல படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

ரிஸ்க் எடுத்த நடிகை அஞ்சலி.. 16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்தாரா? | Anjali Does Risky Stunt Sequences Herself

கதறி அழுத இயக்குனர் பா.ரஞ்சித்! அரசியல் பிரபலத்தின் கொலையால் அதிர்ச்சி

படத்திற்காக எடுத்த ரிஸ்க்

அஞ்சலி தற்போது ஈகை என்ற படத்தில் நடித்து வருகிறார். அது அவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அசோக் வேலாயுதம் என்பவர் படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் ஒரு காட்சிக்காக அஞ்சலி 16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து இருக்கிறாராம். டூப் வேண்டாம் என சொல்லி அவரே நடித்து கொடுத்து இருக்கிறார்.
 
ரிஸ்க் எடுத்த நடிகை அஞ்சலி.. 16 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்தாரா? | Anjali Does Risky Stunt Sequences Herself

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்