முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீ தமிழின் அண்ணா சீரியல் நாயகன்-நாயகியின் ஒருநாள் சம்பள விவரம்… அதிகம் யாருக்கு

அண்ணா சீரியல்

ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி இப்போது சீரியல் நடிகராக அசத்தி வருபவர் மிர்ச்சி செந்தில்.

விஜய் டிவியில் சரவணன்-மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.

ஆனால் படங்கள் சரியாக கைகொடுக்காத நிலையில் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

நாயகன் படத்தில் கமல்ஹாசன் மகளாக நடித்தவரா இவர்?- ஆளே அடையாளம் தெரியலையே, லேட்டஸ்ட் லுக்

தொடர்ந்து விஜய் டிவியில் நடித்து வந்தவர் இப்போது ஜீ தமிழில் அண்ணா தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஜீ தமிழின் அண்ணா சீரியல் நாயகன்-நாயகியின் ஒருநாள் சம்பள விவரம்... அதிகம் யாருக்கு | Anna Serial Actors And Actress Salary Details

சம்பள விவரம்

4 தங்கைகளை காக்கும் அண்ணனாக மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார். கடந்த வாரம் டிஆர்பியில் அண்ணா சீரியல் ஜீ தமிழின் டாப் சீரியலாக வந்தது.

தற்போது இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகி உள்ளது. இதில் ஒரு நாளைக்கு யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை காண்போம்.

  • மிர்ச்சி செந்தில்- ரூ. 28 ஆயிரம்
  • நித்யா ராம்- ரூ. 23 ஆயிரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்