முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்

Courtesy: Sivaa Mayuri

கிராமிய வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)  வலியுறுத்தியுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சர்கள் கொழும்பில் இருந்து செயற்படுவதை விட உள்ளூர் சமூகங்களுக்கு மத்தியில் இருந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.

மக்களுடன் நேரடியாக இணைக்கும் அரசாங்கம் 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல் | Announcement By President New Gov Ministers

அமைச்சர்களின் சேவைகளை மக்களுடன் நேரடியாக இணைக்கும் அரசாங்கம் தேவை என்பதால், அவர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்கள் தலைநகரில் குறிப்பாக தொலைதூரத்தில் இருப்பதை விட உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க தங்கள் மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்