முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு.. வெடித்த சண்டை! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ

பிக் பாஸ் 8 

பிக் பாஸ் 8ல் இன்று 8வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ நாமினேஷன் குறித்து வெளிவந்தது. இதில் ஆண்கள் அணி பெண்கள் அணியில் உள்ளவர்களையும், பெண்கள் அணி ஆண்கள் அணியில் உள்ளவர்களையும் தான் நாமினேட் செய்முடியும் என பிக் பாஸ் கூறியுள்ளார்.

பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு.. வெடித்த சண்டை! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ | Anshitha Muthukumaran Fight In Bigg Boss 8

பிக் பாஸ் இரண்டாவது வாரம் நாமினேஷன்.. இந்த வாரம் வெளியேறப்போவது யார்

இதில் ரஞ்சித், சௌந்தர்யா சாச்சனா, ஜெஃப்ரி ஆகியோர் அதிக வாக்குகளை வாங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு.. வெடித்த சண்டை! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ | Anshitha Muthukumaran Fight In Bigg Boss 8

வெடித்த சண்டை

இதில் அன்ஷிதாவிற்கும், ஆண்கள் அணியில் இருந்து சென்று பெண்கள் அணியில் விளையாடி வரும் முத்துக்குமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. முத்து குமரனின் செயல் தனக்கு பிடிக்கவில்லை, உன் சாயம் வெளுத்துப்போச்சு
என அன்ஷிகா பேசுகிறார்.

பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு.. வெடித்த சண்டை! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ | Anshitha Muthukumaran Fight In Bigg Boss 8

ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அன்ஷிதா, முத்துக்குமரனை பார்த்து உன்னிடம் பேச என விருப்பம் இல்லை, பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு என கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ.. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்