நடிகர் அஜித்
தமிழ் சினிமா கொண்டாடும் டாப் நாயகன் அஜித். சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடிப்பதை தாண்டி தனது கனவுகளை நோக்கிய பயணத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
குட் பேட் அக்லி படத்தை முடித்தவர் இப்போது முழுநேர கார் ரேஸராக களமிறங்கி ஜெயித்துக்காட்டி வருகிறார்.
ஒருபக்கம் குட் பேட் அக்லி வசூலில் மாஸ் காட்டி வர இன்னொரு பக்கம் அஜித் பங்குபெறும் ரேஸ்களில் எல்லாம் பெரிய வெற்றியை காண்கிறார்.
தற்போது அஜித்தின் பைக் ரேஸ் பற்றியும், அவரை நேரில் சந்தித்த விஷயங்கள் குறித்தும் நமது சினிஉலகம் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார் ரேஸர் சாய் சஞ்சய்.
இதோ அவரது பேட்டி,