நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர். விஜய்யின் கெரியரில் ஆரம்பகட்டத்தில் வளர்ச்சிக்கு உதவியவர் அவர் தான்.
தற்போது எஸ்ஏசி படங்கள் மற்றும் சீரியல்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்.
மனைவிக்கு கார் கிப்ட்
இந்நிலையில் எஸ்ஏசி தனது 52வது திருமண நாளில் மனைவி ஷோபாவை BMW கார் ஷோரூமுக்கு அழைத்து சென்று சொகுசு காரை பரிசாக கொடுத்து இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
…true love is never blind, but rather brings an added light. pic.twitter.com/bSJ9lQ6DPg
— S A Chandrasekhar (@Dir_SAC) April 24, 2025