நடிகர் ஸ்ரீ-க்கு சம்பள பாக்கி என பரவிய செய்தி உண்மை இல்லை, அவருக்கு 5 லட்சம் எக்ஸ்ட்ரா தான் கொடுத்து இருக்கிறார்கள் என அவரை பற்றிய உண்மையை கூறி இருக்கிறார் பத்திரிக்கையாளர் அந்தணன்.
லோகேஷ் கனகராஜ் போன் செய்தும் எடுக்காத ஸ்ரீ.. என்ன காரணம்?
முழு பேட்டி இதோ.