சுந்தர் சி
தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்தது.
வேறு என்ன கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் தான், இந்த படத்தை சுந்தர்.சி இயக்க இருப்பதாக அறிவித்தார்கள். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை சுந்தர்.சி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஏன் திடீரென விலகினார் என்பது குறித்து நிறைய செய்திகள் பரவுகிறது.
இந்த நிலையில் அந்தணன் அவர்கள் சுந்தர்.சி, ரஜினி படத்தில் இருந்து விலகிய காரணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். இதோ அந்த பேட்டி,

