முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுமந்திரனுக்கு ஏற்பட்ட நிலையால் பெரும் கவலையில் அநுர அரசு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தோல்வியை மக்கள் கவலையாக பார்த்தார்களோ இல்லையோ, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவலையாக பார்த்தது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“சுமந்திரனின்(M.A.Sumanthiran) பங்களிப்பு என்பது அவர்களுக்கு மிக முக்கியமாக உள்ளது.

ஈழத்தமிழர்களின் உரிமையை தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தாரைவார்த்து கொடுத்து விட முடியாது.

தமிழ்தேசிய அரசியல் இந்த அரசியல் யாப்பினூடாக தடுக்கப்படுகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான முழுமையான விபரங்களை காணொளியில் காணலாம்… 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்