முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியல் பெரும் புள்ளிகளை காப்பாற்றும் அநுர அரசாங்கம்

கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், இந்த அரசாங்கம், மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவர் மீதும் கை வைக்காது என்று நாடாளுமன்ற
உறுப்பினர் சாமர சமப்த் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (10) அவர் இதனைகள் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை – பெரகல தடுப்பு முகாம்

 “பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே பிடிப்பீர்கள்”

அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் தாம்
மட்டுமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க கூறியுள்ளார் .

அரசியல் பெரும் புள்ளிகளை காப்பாற்றும் அநுர அரசாங்கம் | Anura Government Will Safe Politicians Chamara

1987 ஆம் ஆண்டுகளில் பதுளை – பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானதாக
செயற்பட்டது.

இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே தொடர்ந்து கூறி வருகிறது என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்