முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனுரவுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) ஆதரவு கோரி வவுனியாவின் புத்தி ஜீவிகள் உடனான கலந்துரையாடலொன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது, இன்று (15) வவுனியாவில் (Vavuniya) உள்ள தனியார் விடுதியோன்றில் மாலை ஏழு முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

கலந்துரையாடல்

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் ரட்ணாயக்க கலந்து கொண்டிருந்தார்.

அனுரவுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் கலந்துரையாடல் | Anura Kumara Meets Vavuniya Intellectuals

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்