முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவுக்கு பாதுகாப்பு அவசியம் : வலியுறுத்தும் சஜித் தரப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு போதுமான பாதுகாப்பு தேவை எனவும் அதே நேரத்தில் அவர் பொழுதுபோக்கை அனுபவிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கூடுதல் ஆடம்பரங்களை

ஒரு ஜனாதிபதி தனது பணியைச் செய்யும்போது மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்.

எனவே, ஒருவர் எப்போதும் மன அழுத்தத்தில் வேலை செய்யக் கூடாது என்பதால் அவருக்கு பொழுதுபோக்கு தேவை.

அநுரவுக்கு பாதுகாப்பு அவசியம் : வலியுறுத்தும் சஜித் தரப்பு | Anura Needs Protection Sajith S Side Insists

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அவர்கள் கடந்த காலத்தில் தேசத்துக்காக சேவை செய்தவர்கள்.

எனவே, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை.

இருப்பினும், அவர்களுக்கு ஊழியர்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற கூடுதல் ஆடம்பரங்களை வழங்கக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்