முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெரும் அதிரடி பாய்ச்சலுக்கு தயாராகும் அநுர

அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), அவர்களது கட்சிக்கொள்கையிலிருந்து  விடுபட்டு யதார்த்தத்திற்கு திரும்புவார்களாயின் அது பெரும் அதிரடி பாய்ச்சலாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழக போராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அநுர அரசு எந்தளவு அந்நிய செலாவணியை இலங்கைக்குள் கொண்டு வருகின்றதோ அதனை தொடர்ந்து இலங்கையின் சுபீட்சம் உதயமாகும்.

மேலும், “க்ளீன் ஸ்ரீலங்கா” எனும் வேலைத்திட்டத்தில் சூழலை மட்டுமல்ல பலர் மனங்களையும் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு… 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்