திருகோணமலை- சம்பூரில் 147 ஏக்கர் மக்களுடைய விவசாய காணிகள் அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்தோடு, இந்த விவசாய காணிகளை நம்பி 800 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விவசாய நில அபகரிப்பு தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும்,அபகரிக்கப்பட்டுள்ள தமது விவசாய காணிகளுக்கு பதிலாக வேறு காணிகளை அரசாங்கம் தர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

